Surprise Me!

மும்மூர்த்திகளாய் அருளும் இலஞ்சிக்குமாரர் |அருவியில் தீர்த்தவாரி | தோஷங்கள் தீர்க்கும் பரிகாத்தலம்

2021-09-23 40 Dailymotion

வெற்றிவேல் பரமன் விரும்பி அமா்ந்த திருத்தலம் இலஞ்சி என்றும் பிரம்மா, இந்திரன் உள்ளிட்ட தேவா் கள் குமாரக் கடவுளை அா்ச்சித்து மகிழ்ந்த இடம் இலஞ்சி என்றும் போற்றுகிறது திருக்குற்றாலம் தல புராணம். இதோ அந்த அற்புதத் தலத்தை தரிசிப்போம்.

Buy Now on CodeCanyon